சுகமான சுமை
குழந்தை மட்டுமல்ல
பெற்றோரும் தான்
வயதானதால் அல்ல
வலியால்
பக்குவப்பட்டேன்
வாட்டியது வாடைமட்டுமல்லவிடுமுறையின் வரவும் தான்
வீட்டுக்குள் மழை
கப்பல் விடுவதா
கவலைப் படுவதா
மாமியார் மருமகள் உறவு...
உறவு பகையன்று
உணர்வு பகையே...